/* */

தேனி மாவட்டத்தில் மீண்டும் கட்டுக்குள் வந்தது கொரோனா

Corona News In Tamil- தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் மீண்டும்  கட்டுக்குள் வந்தது கொரோனா
X

Corona News In Tamil- தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு மாதங்களுக்கும் மேலாக இருந்து வந்தது. இருப்பினும் சராசரி கொரோனா தினசரி பாதிப்பு 60 வரை உயர்ந்தது. இரண்டு மாத கொரோனா பரவலிலும், ஒருவர் கூட மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவு பாதிக்கப்படவில்லை. உயிரிழப்பும் இல்லை. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த மூன்று நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வருகிறது. நேற்று 9 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி இரண்டு பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. இதனை அடிப்படையாக வைத்து கொரோனா தொற்று முடிவுக்கு வருவதாக கூற முடியாது. மக்கள் முககவசம் அணிதல், தடுப்பூசி போடுதல் போன்ற பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 6:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!