தமிழ்நாடு

ஆயிரம் நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஹரிநாடாருக்கு ஜாமீன்

பரப்பன அக்ரஹார சிறையில் ஆயிரம் நாட்களுக்கும் மேலாக விசாரணை கைதியாக இருந்த ஹரிநாடார் ஜாமீனில் வெளியே வருகிறார்.

ஆயிரம் நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஹரிநாடாருக்கு ஜாமீன்
அரசியல்

ஆட்சி செய்ய தகுதியற்றவர் நிதிஷ் குமார்: தேஜஸ்வி யாதவ் கருத்து..!

நிதிஷ்குமார் ஆட்சி செய்ய தகுதியற்றவர் என பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆட்சி செய்ய தகுதியற்றவர் நிதிஷ் குமார்:  தேஜஸ்வி யாதவ் கருத்து..!
தேனி

புதிய தொழில்நுட்பங்களால் தமிழ் மொழிக்கு அழிவில்லை..!

வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களால் தமிழ்மொழிக்கு அழிவு ஏற்படாது என எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி பேசினார்.

புதிய தொழில்நுட்பங்களால் தமிழ் மொழிக்கு அழிவில்லை..!
அரசியல்

திமுக சிட்டிங் எம்.பி.க்களில் யார் யாருக்கு ‘நோ என்ட்ரி

கடந்த மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டது திமுக. இம்முறை 25 தொகுதிகளில் களம் காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திமுக சிட்டிங் எம்.பி.க்களில் யார் யாருக்கு ‘நோ என்ட்ரி
தமிழ்நாடு

இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்: நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை

நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்: நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை
சினிமா

லால் சலாம் பட தோல்விக்கு பழி போடும் ஐஸ்வர்யா

'வித்தாரக்கள்ளி விறகெடுக்க போனாளாம், கத்தாழ முள்ளு கொத்தோட தச்சுச்சாம்' என்று கிராமப்புறங்களில் ஒரு சொலவடை சொல்லுவார்கள்.

லால் சலாம் பட தோல்விக்கு பழி போடும் ஐஸ்வர்யா