/* */

சனி பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம்

சனி பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சனி பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம்
X

சனி பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெருநந்திக்கு,  ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெறும். தை மாதத்தின் முதல் சனி பிரதோஷமான இன்று, பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், திரவியம், பால், தயிர், அரிசி மாவு, எலுமிச்சை சாறு, கரும்புச் சாறு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. சனி பிரதோஷத்தின் போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் யாரும் இன்றி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Updated On: 15 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...