/* */

சொத்து வரி உயர்வு: திருபுவனம் பேரூராட்சியில் அதிமுக வெளிநடப்பு

சொத்து வரி உயர்வை கண்டித்து திருபுவனம் பேரூராட்சியில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

HIGHLIGHTS

சொத்து வரி உயர்வு: திருபுவனம் பேரூராட்சியில் அதிமுக வெளிநடப்பு
X

திருபுவனம் பேரூராட்சியில் வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் பேரூராட்சி மன்ற கூட்டம், நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சொத்து வரி உயர்வு குறித்து தீர்மானிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருபுவனம் அதிமுக நகர செயலாளரும் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான சிங். செல்வராஜ் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் ஐந்து பேரும் வெளிநடப்பு செய்தனர். சொத்து வரியை உயர்த்தாதே, உயர்த்தாதே!! என கோஷம் எழுப்பியவாறு வெளியில் வந்தனர். பேரூராட்சி வாசலில் நின்ற அதிமுகவினரும் சேர்ந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 12 April 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  4. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  5. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  6. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  7. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  9. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  10. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...