/* */

தஞ்சாவூர் - Page 5

தஞ்சாவூர்

தஞ்சையில் உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ 3000 உயர்த்தி வழங்க வேண்டுமென வலியுறுத்தி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடந்தது

தஞ்சையில்  உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருங்காட்சியகத்தின் மெய்நிகர் பார்வை தொகுப்பு வெளியீடு

தஞ்சை அருங்காட்சிய கத்தின் சிறப்புகளை இந்த மெய்நிகர் பார்வை மெருகூட்டி இருக்கிறது என ஆட்சியர் தீபக்ஜேக்கப் தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருங்காட்சியகத்தின் மெய்நிகர் பார்வை தொகுப்பு வெளியீடு
தஞ்சாவூர்

தஞ்சையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்: 718 பேருக்கு பணி

இம்முகாம்களில், 5278 மனுதாரர்கள் கலந்து கொண்டு 718 மனுதாரர்களை பணி நியமனங் களைப் பெற்று பயனடைந்துள்ளனர்

தஞ்சையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்:  718 பேருக்கு பணி வாய்ப்பு
தஞ்சாவூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுவதாக ஆட்சியர் தகவல்

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் இளைஞருக்கான கைவினை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் கைவினை திறன் மேம்பாட்டு பயிற்சியினை தஞ்சை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூரில் இளைஞருக்கான கைவினை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
தஞ்சாவூர்

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் உதவி உபகரணங்கள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தஞ்சை ஆட்சியர் தலைமையில் நடந்தது

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில்  உதவி உபகரணங்கள் வழங்கல்
தஞ்சாவூர்

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 31,169 நபர்களுக்கு தேசிய அடையாள...

தஞ்சை மாவட்டத்தில் 29,903 பயனாளிகளுக்கு (93%) தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப் பட்டுள்ளது

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 31,169 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை
தஞ்சாவூர்

தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவைப்பணிகள் தொடக்கம்: ஆட்சியர்...

கரும்பு அரவைப் பருவம் நேற்று தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் சர்க்கரை ஆலை அரவையை பார்வையிட்டார்

தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவைப்பணிகள் தொடக்கம்: ஆட்சியர் ஆய்வு
தஞ்சாவூர்

தஞ்சையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சையில் டிச 9 -ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுமென மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்

தஞ்சையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 376 பேர்...

பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 376  பேர் மனு அளிப்பு
தஞ்சாவூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 9 லட்சத்தில் உபகரணங்கள் வழங்கல்

தஞ்சையில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

மாற்றுத் திறனாளிகளுக்கு  ரூ. 9 லட்சத்தில் உபகரணங்கள் வழங்கல்