/* */

தென்காசி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு பா.ம.க வேட்புமனு தாக்கல்

தென்காசி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் மனுதாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு பா.ம.க வேட்புமனு தாக்கல்
X

தென்காசி மாவட்ட  ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது புதிய மாவட்ட பிரிவினைகளின் காரணமாக ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்த ஒன்பது மாவட்டங்களிலும் விரைவாக தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து அக்டோபர் ஆறு மற்றும் ஒன்பது ஆகிய இரு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த பதினைந்தாம் தேதி தொடங்கியது. இன்று வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளாகும்.

தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஒன்றான தென்காசி மாவட்டத்தில் இன்று வேட்பு மனு தாக்கலில் விறு விறுப்பு காணப்பட்டது. தென்காசி மாவட்ட ஊராட்சியின் எட்டாவது வார்டு பகுதிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ராம் குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

மனு தாக்கலின்போது மாநில துணைப் பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, நகரச் செயலாளர் சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Sep 2021 10:41 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...