/* */

தென்காசி மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

தென்காசி மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
X

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ்

தென்காசி மாவட்டத்தில் 24.07.2022 ஞாயிறுக்கிழமை அன்று 1000 மையங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் ஞாயிறுக்கிழமை அன்று கொரோனா தடுப்பூசி முகாம் 1000 மையங்களில் நடைபெறுகிறது. எனவே இதுவரை கொரோனா தடுப்பூசி இரண்டாவது தவணை போடாதவர்கள் போட வேண்டியவர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவுபெற்ற 18 வயதிற்கு மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் இலவசமாக போடப்படுகிறது. காலை, நண்பகல் பிற்பகல் என வெவ்வேறு இடத்திலும், நகராட்சி, பேரூராட்சி ஊராட்சி உள்ள வார்டு பகுதிகள், பேருந்து நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதில் 12 வயதிற்கு மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போடவேண்டியவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 July 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது