/* */

மதுரை-செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் ஆக 30-ல் இயக்கம்

மதுரை-செங்கோட்டை இடையே முன்பதிவில்லா சிறப்பு விரைவு வண்டி ஆக 30 முதல் இயக்கப்படுகிறது. இதில் விரைவு ரயில் கட்டணம் வசூலிக்கப்படும்

HIGHLIGHTS

மதுரை-செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் ஆக 30-ல் இயக்கம்
X

பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் மதுரை-செங்கோட்டை-மதுரை இடையே முன்பதிவில்லாத விரைவு இரயில் இயக்கப்படவுள்ளது.

இதன்படி, மதுரையிலிருந்து காலை 07:10 மணிக்கு வண்டி எண்: 06504 செங்கோட்டைக்கு புறப்படும்

மறுமார்கத்தில், செங்கோட்டையிலிருந்து மாலை 03:45 மணிக்கு மதுரைக்கு வண்டி எண்: 06503 இயக்கப்படும்.


இவ்வண்டி பழைய சாதாரண பயணிகள் இரயில் கட்டணமில்லாமல், விரைவு வண்டி கட்டணத்தில் இயக்கப்படவுள்ளது. இவ்வண்டி விரைவில் கொல்லம் வழியாக குருவாயூர் வரை நீட்டிக்கப்பட வாய்புகள் அதிகம்.

Updated On: 25 Aug 2021 1:38 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்