/* */

தென்காசி: காந்தி, காமராஜர் உருவ படங்களுக்கு காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை

தென்காசி நகர காங்கிரஸ் சார்பில் காந்தி பிறந்த தினவிழா மற்றும் காமராஜர் நினைவு தின நிகழ்ச்சி காந்தி சிலை முன்பு நடந்தது.

HIGHLIGHTS

தென்காசி நகர காங்கிரஸ் சார்பில் தேசத்தந்தை காந்தி பிறந்த தினவிழா மற்றும் காமராஜர் நினைவு தின நிகழ்ச்சி காந்தி சிலை முன்பு நடந்தது.

நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் காதர் மைதீன் தலைமை வகித்தார். தென்காசி எம்எல்ஏவும், மாவட்ட காங்கிரஸ் தலைவருமாகிய எஸ்.பழனிநாடார் காந்தி சிலை மற்றும் காமராஜர் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் சிவராமன், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ், மாவட்ட பொதுச் செயலாளர் மாடசாமி ஜோதிடர், சிவாஜி மன்ற கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Oct 2021 7:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது