/* */

புதுக்கோட்டையில் குரங்குகளின் பசியை போக்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்

புதுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் குரங்குகளின் பசி மற்றும் தாகத்தை போக்கு உணவு தண்ணீர் வழங்கினர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் குரங்குகளின் பசியை போக்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்
X

புதுக்கோட்டையில் குரங்குகளின் பசியை போக்கிய விஜய் மக்கள் இயக்கனத்தினர்.

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அருகே பல வருடங்களாக ஆஞ்சநேயர் கோவில் ஒன்று இருந்து வருகிறது இந்த ஆஞ்சநேயர் கோவில் அப்பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு 54- குரங்குகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதியில் உள்ள பொது மக்கள் ஒன்று சேர்ந்து இந்த ஆஞ்சநேயர் கோவிலை கட்டி 54ன்கு ஆஞ்சநேயர் ஆலயம் என பெயர் வைத்து சாமி தரிசனம் செய்து வந்தனர்

அதேபோல் அந்த கோவிலை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகிறது வாகனத்தில் வருபவர்கள் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் தினம்தோறும் உணவு பழங்கள் அந்த குரங்குக்கு வழங்கி வந்தனர்

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள குரங்குகள் தண்ணீர் மற்றும் உணவு மிகுந்த சிரமப்பட்டு வருகிறது என்பதை அறிந்த புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர் இன்று அந்த கோவில் அருகே தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்து தண்ணீர் தொட்டி அருகே பழங்கள் உணவுகளை வைப்பதற்கு ஒரு மேடையும் அமைத்தனர்.

இதனை இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளருமான பர்வேஸ் குரங்குகளுக்கு தண்ணீர் மற்றும் பழங்களை வழங்கினார்

தற்போது உள்ள ஊரடங்கு காலகட்டத்தில் வாயில்லா ஜீவன்களுக்கு நம்மால் முடிந்த உணவுகளை வழங்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தார் தொடர்ந்து இதே போல் சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தில் அதிக அளவில் குரங்குகள் இருப்பதால் அங்கேயும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இதுபோன்ற தண்ணீர் தொட்டி மற்றும் உணவு வழங்குவதற்கான இடத்தை விரைவில் அமைப்பதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்

Updated On: 23 May 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!