/* */

அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்திய 5 பேர் கைது

பெரம்பலூர் அருகே அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து மாட்டு வண்டி, மணலை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்திய 5 பேர் கைது
X
மாட்டு வண்டியில் மணல் கடத்தல் ( பைல் படம்)

பெரம்பலூர் மாவட்டம் கல்லாற்றில் அரசு அனுமதியின்றி மணல் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி வ.களத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜெயராமனுக்கு கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மண்ல் கடத்தலை கண்டுப்பிடிக்க காவலர்களுடன் சென்றார்.

அப்போது பாண்டகப்பாடியிலிருந்து பசும்பலூர் செல்லும் சாலையில் பிம்பலூர் மண் ரோட்டில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த ராமகிருஷ்ணன் , சாமிகண்ணு , பெரியசாமி, கலியமூர்த்தி, கந்தசாமி ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டியுடன் ரூபாய் 2500/- மதிப்புள்ள மணலை பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ௫ பேர் மீதும் வழக்கு பதிவு செய்த வ.களத்தூர் போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர் செய்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 7 Aug 2021 3:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  2. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  4. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  5. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  6. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  9. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  10. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!