/* */

நாமக்கல்லில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நாமக்கல்லில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்.

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.40 முதல் 48, தக்காளி ரூ.60 முதல் 70, வெண்டைக்காய் ரூ.36 முதல் 40, அவரை ரூ.40 முதல் 60 , கொத்தவரை ரூ.32, முருங்கைக்காய் ரூ. 60, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ.35 முதல் 40, பாகல் ரூ. 40 முதல் 48, பீர்க்கன் ரூ.40 முதல் 60, வாழைக்காய் ரூ.28, வழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.15, பூசணி ரூ.15, சுரைக்காய் (1) ரூ.8 முதல் 12, மாங்காய் ரூ. 50 , தேங்காய் ரூ.30, எலுமிச்சை ரூ. 180, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.16 முதல் 18, பெ.வெங்காயம் ரூ.20 முதல் 24, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.80 முதல் 86, கேரட் ரூ.40 முதல் 44.

பீட்ரூட் ரூ.48 முதல் 52, உருளைக்கிழங்கு ரூ. 28 முதல் 32, சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ. 20 முதல் 24, காளிபிளவர் ரூ.15 முதல் 20, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.40 முதல் 50, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ.40, மல்லிதழை ரூ.30, புதினா ரூ.40, இஞ்சி ரூ.40, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.28 முதல் 32, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.20, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 50, சேனைக்கிழங்கு ரூ.25, கருணைக்கிழங்கு ரூ.30, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ. 28 முதல் 32, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60. கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.32 முதல் 40, தர்பூசணி ரூ.15, விலாம்பழம் ரூ.40.

Updated On: 23 May 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  4. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  5. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  6. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  7. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  8. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  9. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  10. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...