/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றயை காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

Vegetable Rate - நாமக்கல் உழவர் சந்தையில் இன்றயை காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றயை காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்

Vegetable Rate -நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 22ம் தேதி திங்கள்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.36 முதல் 45, தக்காளி ரூ. 10 முதல் 12, வெண்டைக்காய் ரூ.16 முதல் 20, அவரை ரூ.40 முதல் 60, கொத்தவரை ரூ.32, முருங்கைக்காய் ரூ. 20, முள்ளங்கி ரூ. 16, புடல் ரூ.24 முதல் 28, பாகல் ரூ. 30 முதல் 36, பீர்க்கன் ரூ.28 முதல் 36, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.10, சுரைக்காய் (1) ரூ.8 முதல் 12, மாங்காய் ரூ. 50, தேங்காய் ரூ.27, எலுமிச்சை ரூ. 80, கோவக்காய் ரூ.40, கெடாரங்காய் ரூ.30, சி.வெங்காயம் ரூ.16 முதல் 20, பெ.வெங்காயம் ரூ.24 முதல் 27, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.50 முதல் 60, கேரட் ரூ.76 முதல் 82.

பீட்ரூட் ரூ.48 முதல் 52, உருளைக்கிழங்கு ரூ. 32 முதல் 38, சவ்சவ் ரூ.24, முட்டைகோஸ் ரூ. 28 முதல் 32, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.52, கொய்யா ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.30, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கரிவேப்பிலை ரூ. 40, மல்லிதழை ரூ.30, புதினா ரூ. 40, இஞ்சி ரூ. 70, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.36 முதல் 40, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ.20, கருணைக்கிழங்கு ரூ.30, பப்பாளி ரூ.20, நூல்கோல் ரூ. 24 முதல் 28, நிலக்கடலை ரூ.40, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ.40, மாம்பழம் ரூ.50 முதல் 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ.32 முதல் 36, தர்பூசணி ரூ.10, விலாம்பழம் ரூ.40.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Aug 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?