/* */

ரெட்டையாம்பட்டி மாரியம்மன் கோயில் குண்டம் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

ரெட்டையாம்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்

HIGHLIGHTS

ரெட்டையாம்பட்டி மாரியம்மன் கோயில் குண்டம் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
X

ரெட்டையாம்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி அருகில் உள்ள ரெட்டையாம்பட்டியில் சுயம்பு மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த 4ம் தேதி, காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிசேகம் செய்தனர்.

தினசரி சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வாக, கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு பொங்கல் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Updated On: 19 April 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  3. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  4. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  7. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  8. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  9. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்