/* */

இராசிபுரம் நகராட்சித் தேர்தல்: 23 இடங்களை கைப்பற்றிய திமுக

இராசிபுரம் நகராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 27 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் 23 வார்டுகளில் வெற்றிபெற்றனர்.

HIGHLIGHTS

இராசிபுரம் நகராட்சித் தேர்தல்: 23 இடங்களை கைப்பற்றிய திமுக
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுமுடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரம்:

1.வது வார்டு மகாலட்சுமி (அதிமுக) வெற்றி.

2வது வார்டு சாரதி (திமுக) வெற்றி.

3வது வார்டு சர்மிளா (திமுக) வெற்றி.

4வது வார்டு பழனிசாமி (விடுதலை சிறுத்தைகள் கட்சி) வெற்றி .

5வது வார்டு ஸ்ரீ வித்யா பாஸ்கர் (திமுக) வெற்றி.

6வது வார்டு எஸ்.கே. சரவணன் (திமுக) வெற்றி.

7வது வார்டு செல்வராஜ் (திமுக) வெற்றி.

8வது வார்டு சண்முகம் (திமுக) வெற்றி.

9வது வார்டு பிரபாகரன் (திமுக) வெற்றி.

10வது வார்டு ஆராயி (அதிமுக) வெற்றி.

11வது வார்டு தமிழரசி கந்தசாமி (திமுக) வெற்றி.

12வது வார்டு சசிரேக (சுயேட்சை) வெற்றி

13.து வார்டு தேவிபிரியா (திமுக) வெற்றி.

14வது வார்டு விநாயகமூர்த்தி (திமுக) வெற்றி.

15வது வார்டு கவிதா சங்கர் (திமுக) வெற்றி.

16வது வார்டு லலிதா (காங்கிரஸ்) வெற்றி.

17வது வார்டு நிர்மலா (திமுக) வெற்றி.

18வது வார்டு யசோதா தினேஷ் குமார் (திமுக) வெற்றி.

19வது வார்டு நடராஜ் (திமுக) வெற்றி.

20வது வார்டு ஜெயம்மாள் ரவிச்சந்திரன் (திமுக) வெற்றி.

21வது வார்டு கோமதி ஆனந்த் (திமுக) வெற்றி.

22வது வார்டு ஜெய் புனிசா (திமுக) வெற்றி.

23வது வார்டு நாகேந்திரன் (திமுக) வெற்றி.

24வது வார்டு கலைமணி (திமுக) வெற்றி.

25வது வார்டு லதா (திமுக) வெற்றி.

26.வது வார்டு நடராசன் (திமுக) வெற்றி.

27வது வார்டு கந்தசாமி (திமுக) வெற்றி.

Updated On: 22 Feb 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...