/* */

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாற்றுத்திறனாளி உட்பட 51 பேர் தேர்வு

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 51 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாற்றுத்திறனாளி உட்பட 51 பேர் தேர்வு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நடைபெற்ற, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமிற்கு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்தார்.

முகாமில் 19 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, மேனேஜர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், அக்கவுண்டண்ட், டைப்பிஸ்ட், கேஷியர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டெண்ட் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

மாவட்டம் முழுவதும் இருந்து, 80 பணி நாடுனர்கள் முகாமில் கலந்து கொண்டனர். அவர்களில், தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில், 46 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 5 மாற்றுத்திறனாளிகளும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் மொத்தம் 51 பேர் பல்வேறு நிறுவனங்களுக்கான தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

Updated On: 23 April 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  3. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  4. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  5. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  7. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  8. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  9. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  10. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி