/* */

ஹெல்மட் அணிவதன் அவசியம், போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்லில் ஹெல்மட் அணிதல் மற்றும் போதைப்பொருட்களை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு டூ வீலர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

ஹெல்மட் அணிவதன் அவசியம், போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி
X

ஹெல்மட் அணிவதன் அவசியம் மற்றும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், டூ வீலரில் ஹெல்மட் அணிவன் அவசியம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து இருசக்கர வாகனப் பேரணி துவக்க விழா நடைபெற்றது.

கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். நல்லிபாளையம், சேலம் ரோடு, நாமக்கல் பஸ் நிலையம், பரமத்திரோடு, பார்க் ரோடு வழியாக நடைபெற்ற பேரணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இப்பேரணியில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் , போதைப் பொருட்கள் பயன்டுத்துவதை தவிர்க்க வேண்டியன் அவசியம் குறித்தும், பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் ஆயுதப்படை டிஎஸ்பி இளங்கோவன், ஆர்டிஓக்கள்முருகேசன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 31 May 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?