/* */

நாமக்கல் மாவட்ட டவுன் பஞ்சாயத்து திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட டவுன் பஞ்சாயத்து திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
X

பைல் படம். 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

எருமப்பட்டி:

எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் உள்ள 15 வார்டுகளில், 14 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து 1வது வார்டு செல்வராஜ், 2வது வார்டு கந்தசாமி, 3வது வார்டு பத்மபிரியா, 4வது வார்டு சகிலா, 5வது வார்டு விஜயா, 6வது வார்டு கனகராஜ், 7வது வார்டு ராமராஜ், 8வது வார்டு புவனேஸ்வரி, 9வது வார்டு பஞ்சுலினிஷா, 11வது வார்டு சவுமியா, 12வது வார்டு கீதா, 13வது வார்டு பழனியாண்டி, 14வது வார்டு பழனிவேல், 15வது வார்டு மஞ்சுளா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காளப்பநாய்க்கன்பட்டி:

காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்: 1வது வார்டு கவிநிலா, 2வது வார்டு செல்லப்பன், 3வது வார்டு சரவணன், 4வது வார்டு பாப்பு, 5வது வார்டு கவிதா, 6வது வார்டு நல்லம்மாள், 7வது வார்டு முருகேசன், 8வது வார்டு காந்திமதி, 9வது வார்டு கீதா, 10வது வார்டு விஜயா, 11வது வார்டு ரகுபதி, 12வது வார்டு பரிமளா, 13வது வார்டு பாலசுப்ரமணியம், 14வது வார்டு சாரதா, 15வது வார்டு ராஜேஸ்வரி.

மோகனூர்:

மோகனூர் டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில், 13 வார்டுகளுக்கு திமுக சார்பில் போட்டிட அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் விபரம்: 1வது வார்டு ரம்யா, 2வது வார்டு செல்லப்பன், 4வது வார்டு உடையவர், 6வது வார்டு சுகுமார், 7வது வார்டு வனிதா, 8வது வார்டு கிருஷ்ணவேணி, 10வது வார்டு மீனாம்பாள், 11வது வார்டு லதா, 12வது வார்டு குமரவேல், 13வது வார்டு சரண்யாதேவி, 14வது வார்டு கிருஷ்ணன், 15வது வார்டு சரவணகுமார்.

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில், 18 வார்டுகளுக்கும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

1வது வார்டு லோகபிரியா, 2வது வார்டு ரகு, 3வது வார்டு ரவி, 4வது வார்டு ராஜாமணி, 5வது வார்டு அம்பிகா, 6வது வார்டு ராணி, 7வது வார்டு கலைச்செல்வி, 8வது வார்டு விஜயன், 9வது வார்டு நூர்ஜஹான், 10 வது வார்டு தனபாலன், 11வது வார்டு சக்திவேல், 12வது வார்டு ராமச்சந்திரன், 13வது வார்டு ரேவதி, 14வது வார்டு சித்ரா, 15வது வார்டு கவுதமி, 16வது வார்டு ஜெயச்சந்திரன், 17வது வார்டு மஞ்சுளா, 18வது வார்டு நடராஜன்.

Updated On: 1 Feb 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?