/* */

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட சமூக சேவை முகாம்

தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி என்எஸ்எஸ் திட்டம் சார்பில் 7 நாட்கள் சமூக சேவை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட சமூக சேவை முகாம்
X

தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி சார்பில், திருநாராயணபுரத்தில் நடைபெற்ற என்எஸ்எஸ் முகாமில், கல்லூரி முதல்வர் டாக்டர் அசோகன் பேசினார்.

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி என்எஸ்எஸ் திட்டம் சார்பில், அரசலூர் பஞ்சாயத்து, திருநாராயணபுரம் கிராமத்தில் 7 நாட்கள் சிறப்பு சமூக சேவை முகாம் நடைபெற்றது. முதல் நாளில் வேதநாராயணர் கோயிலை சுற்றி உள்ள இடங்கள் தூய்மை செய்யப்பட்டது. இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. 2ம் நாளில், காட்டுப்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமில் சுமார் 45ஆண்களும், 93பெண்களும் என மொத்தம் 138 பேர் பயன் பெற்றனர். 3ம் நாளில் காட்டுப்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணிகள் நடைபெற்றது. 4ம் நாளில் பள்ளி மாணவ, மாணவியருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. 5ம் நாளில் மலையேற்றப் பயிற்சி நடைபெற்றது. 6ம் நாளில் ரத்த தான முகாம் நடைபெற்றது. 7ம் நாளில் திருநாராயணபுரம் அருள்மிகு வேதநாராயணர் திருக்கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முகாமின் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Updated On: 3 April 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்