/* */

மார்கழி மாதத்தில் திருக்கோயில்கள் நடை அடைப்பு: பக்தர்கள் ஏமாற்றம்

மார்கழி மாதத்தில் திருக்கோயில்கள் நடை அடைக்கப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றத்துள்ளாகினர்.

HIGHLIGHTS

மார்கழி மாதத்தில் திருக்கோயில்கள் நடை அடைப்பு: பக்தர்கள் ஏமாற்றம்
X

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின் கீழ், கோவில் நடை மூடப்பட்டது குறித்து, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் (எழுத்து பிழையுடன்) ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைஸ் பரவலை கட்டுப்படுத்த, வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருக்கோயில்களை மூடி வைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்கள் அனைத்தும் இன்று முதல், 3 நாட்கள் மூடப்பட்டுள்ளன.

நாமக்கல் நகரில் உள்ள அருள்மிகு நரசிம்மசாமி, நாமகிரித்தாயார் கோயில், ஆஞ்சநேயர் கோயில், பலபட்டரை மாரியம்மன் கோயில், கூலிப்பட்டி முருகன் கோயில் உள்ளிட்ட, மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்கள் அனைத்தும் இன்று முதல், 3 நாட்கள் மூடப்பட்டுள்ளன.

கோயில்கள் அனைத்தும் மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணிக்கே திறக்கப்படுகின்றன. ஏராளமான பெண்கள் அதிகாலை 5 மணிக்கு குளித்துவிட்டு, குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்து கோயில்களில் சாமிக்கு ஊற்றி வழிபடுவது வழக்கம். தற்போது மார்கழி மாதத்தில் முக்கிய கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

Updated On: 7 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?