/* */

தும்மங்குறிச்சி ரேசன் கடையில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

தும்மங்குறிச்சி ரேசன் கடையில் நாமக்கல் கலெக்டர் ஷ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

தும்மங்குறிச்சி ரேசன் கடையில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
X

தும்மங்குறிச்சி ரேசன் கடையில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, தும்மங்குறிச்சி ரேசன் கடையை, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு செய்து பார்வையிட்டார். கடையில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியை அவர் பார்வையிட்டார். கடையில் பொருட்கள் இருப்பு பதிவேட்டையும், விற்பனை பதிவேட்டையும் சரிபார்த்தார்.

பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுகிறதா, பொருட்கள் அனைத்தும் கிடைகிறதா என்றும் கேட்டறிந்தார். பின்னர், விற்பனையான பொருட்களின் தொகை விபரங்களை, விற்பனை பாயிண்ட் சேல்ஸ் மெசின் மூலம், அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் இருப்பு குறித்து பார்வையிட்டு சரிபார்த்தார். ஆய்வின்போது, துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Jan 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  7. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  8. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  9. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  10. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்