/* */

20 கிமீ நடந்து கொண்டே சிலம்பம் சுற்றிய சிறுமிகள்

நாமக்கல்லில் தொடர்ந்து 20 கிமீ நடந்து கொண்டே சிலம்பம் சுற்றியும் ஒரு நிமிடத்தில் நான்கு சுவடை செய்தும் சாதனை நிகழ்த்திய சிறுமிகள்.

HIGHLIGHTS

20 கிமீ நடந்து கொண்டே சிலம்பம் சுற்றிய சிறுமிகள்
X

நாமக்கல்லில் ஏகலைவா கலைக்கூடத்தின் சார்பில் சிலம்ப போட்டிகள் மாவட்ட ஆட்சியர் உள்விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றது‌. இதில் 9 வயது சிறுமி அக்ஷயா தொடர்ந்து 20கிமீ நடந்து கொண்டே இருகைகளாலும் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார். அதேபோல் 8 வயது சிறுமி பிரார்த்தனா ஒருநிமிடத்தில் நான்கு அடி சுவடை என்ற இடைவிடாது சிலம்பம் சுற்றியும் சாதனை படைத்தார். இவர்களின் சாதனைக்கு நோபல் உலக சாதனை சார்பில் பதக்கங்களும் சான்றிதழும் வழங்கி கெளரவிக்கபட்டது.

Updated On: 14 Feb 2021 8:29 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் நேரு
  2. நாமக்கல்
    சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த கோரிக்கை
  3. கோவை மாநகர்
    கோவை அருகே காட்டு யானை விரட்டியதில் காவலாளி உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்பத்து சுமைதாங்கியே அப்பா, உங்களை வணங்குகிறேன்..!
  5. லைஃப்ஸ்டைல்
    குறும்புகள் செய்யும் என் செல்ல மகளுக்கு அன்பான பிறந்த நாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    என் உடன்பிறந்த அன்பு சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  7. சினிமா
    பாட்ட சுட்டுட்டாய்ங்கய்யா..! எகிறிய இளையராஜா..! நடந்தது என்ன? முழுசா...
  8. ஈரோடு
    நம்பியூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோட்டாட்சியர் ஆய்வு
  9. நாமக்கல்
    மோகனூர் ரயில்வே பாலத்தின் அடியில் குளம்போல் தண்ணீர் தேங்குவதால்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் இனி தினசரி குடிநீர் வினியோகம்: மாநகராட்சி அறிவிப்பு