/* */

நாகையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் வீடியோகான்பரன்ஸ் கலந்துரையாடல்

நாகையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் வீடியோகான்பரன்ஸ் மூலம் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

நாகையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் வீடியோகான்பரன்ஸ் கலந்துரையாடல்
X

நாகையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில்  வீடியோ கான்பரன்ஸ் மூலம் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூர் அருகே உள்ள ஜியோ அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை திட்ட மேலாளர் மெய்கண்டன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலையம் கால்நடை மருத்துவர் சு.முத்துகுமார் நாகப்பட்டினம், மருத்துவர் கோபிநாத் கலந்து கொண்டு கன்று பராமரிப்பு, குளிர்காலத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள், தீவன மேலாண்மை, குடல்புழு நீக்கம் செய்தல் அவசியம், கொட்டகை அமைத்தல், லாபகரமாக முறையில் கால்நடை பராமரிப்பு, மூலிகை மருந்துவம் குறித்து விளக்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Updated On: 29 Dec 2021 7:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  6. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  7. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  8. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  9. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  10. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...