/* */

நாகையில் கட்டணமில்லா பேருந்தில் மகளிருக்கு இனிப்பு வழங்கிய எம்எல்ஏ

நாகப்பட்டினத்தில் மகளிர் கட்டமில்லா பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு எம்எல்ஏ ஷாநவாஸ், திமுக மாவட்ட பொறுப்பாளர் இனிப்பு வழங்கி வழியனுப்பி வைத்தினர்.

HIGHLIGHTS

பெண்களுக்கான இலவச சலுகை பேருந்தில் பயணம் செய்த பெண்களுக்கு நாகை சட்டமன்ற உறுப்பினர், திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் இனிப்பு வழங்கி பயணிகளை வழியனுப்பினர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிா் கட்டணமில்லாமல் பயணம் செய்வதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மண்டலத்திலுள்ள 11 அரசு போக்குவரத்து கிளையில் 117 நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவச சேவையை வழங்கி வருகின்றது. இதனை தொடர்ந்து

இன்று நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட நகரப் பேருந்தில் பயணம் செய்த பெண்களுக்கு நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் உள்ளிட்ட நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி பேருந்தை வழியனுப்பி வைத்தனர்.

Updated On: 9 May 2021 7:39 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...