/* */

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி
X

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று கரூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

கரூர் காளியப்பனூர் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ - மாணவிகள் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் இணைந்து, சர்வதேச மகளிர் தினம் வரும் 8-ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில், பெண் குழந்தைகள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு, மாணவ- மாணவிகள் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணி ஆனது காளியப்பனூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வழியாகச் சென்று நிறைவடைந்தது.

Updated On: 5 March 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  4. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  5. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய காதல் மேற்கோள்கள்!
  7. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  9. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  10. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...