/* */

கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இ. கம்யூ ஆர்பாட்டம்

கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து   இ. கம்யூ ஆர்பாட்டம்
X

கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டம்.

கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்டபாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நேதாஜி தலைமை வகித்தர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்ந்து வருதாகவும், கச்சா எண்ணெய் 19.5 அமெரிக்க டாலராக இருப்பதால் பெட்ரோல் விலை ரூ 50 க்கும், டீசல் விலைகள் 40க்குள் நிர்ணயிக்க வேண்டும்.

கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7,000 வழங்க வேண்டும் தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு காலதாமதம் படுத்தாமல் உடனே வழங்க வேண்டும்.

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் தமிழக அரசு தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.

Updated On: 8 Jun 2021 11:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  7. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  8. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  10. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?