/* */

ஸ்ரீபெரும்புதூர் : ஆட்டோவில் கஞ்சா கடத்தல், 3 பேர் கைது, ஆட்டோ பறிமுதல்

சென்னைக்கு கஞ்சா கடந்த முயன்றவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் : ஆட்டோவில் கஞ்சா கடத்தல், 3 பேர் கைது, ஆட்டோ பறிமுதல்
X

கஞ்சா கடத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.M.சுதாகர் கள்ளத்தனமாக கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகளை மாவட்டத்தில் விற்பனை செய்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

மேலும் மாவட்ட எல்லைகள் மற்றும் முக்கிய சாலைகளில் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று மாலை சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரதராஜபுரம் 400 அடி பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்ட காவல் சோதனை சாவடியில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகமான முறையில் சென்னை மார்கமாக சென்ற ஆட்டோவினை நிறுத்தி சோதனை செய்தபோது பெருங்களத்தூரை சேர்ந்த ஜான் லுக் மகி , கபிலன் , மோகன்குமார் ஆகியோர் முன்னுக்கு முரணாக பேசினர்.

இதில் சந்தேகம் அடைந்து போலீசார் ஆட்டோவை சோதனை மேற்கொண்டனர். அப்போது சுமார் 1.5 கிலோ கஞ்சா சிக்கியது. மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 13 Aug 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்