/* */

நியாய விலை கடை ஊழியர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் துவக்கம்

Total Body Checkup - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 626 கடைகளில் பணிபுரியும் 380 விற்பனையாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை ஆகஸ்ட் 3 வரை நடக்கிறது

HIGHLIGHTS

நியாய விலை கடை ஊழியர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் துவக்கம்
X

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காஞ்சிபுரம் மாவட்ட நியாய விலைக் கடை ஊழியர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாமினை துவக்கி வைத்த இணைப்பதிவாளர் லட்சுமி மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு.

Total Body Checkup -தமிழ்நாடு அரசு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை அறிவுறுத்தலின் பேரில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணி புரியும் நியாய விலை கடை விற்பனையாளருக்கான சிறப்பு முழு உடல் சிறப்பு பரிசோதனை முகாம் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலை தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 626 நியாய விலை கடைகளில் 380 விற்பனையாளர்கள் ஐந்து தாலுகாக்களை பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு தாலுகாவில் இருந்தும் ஐந்து விற்பனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாள்தோறும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த பரிசோதனை, இசிஜி, சர்க்கரை பரிசோதனை, பொது மருத்துவ பரிசோதனை மற்றும் தேவைப்படின் இருதய சிகிச்சை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பரிசோதனை முகாமினை மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் எஸ். லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனா, கூட்டுறவு துறை அலுவலர் மணி , சத்யநாராயணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இம்முகாம் இன்று துவங்கி வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 July 2022 6:10 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்