/* */

காஞ்சிபுரம் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியில் ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். 

நவம்பர் மாதத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தேங்கி நிற்கும் நீரில், கொசு உற்பத்தியாகும். இதனால் டெங்கு , மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும். இதனை ஆரம்பித்திலேயே அழிக்கும் பணிகளை மேற்கொண்டால் மட்டும்,ஏ, கட்டுபடுத்துலாம். இதற்காக பல ஆயிரம் நகராட்சி ஊழியர்கள், வீடுகள் தோறும் சென்று ஆய்வு மேற்கொண்டு இப்பணியினை செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைப்பகுதியில் நீர்த்தேக்கமின்மை காரணமாக கொசு அதிகளவில் உற்பத்தியாகி, பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், குறிப்பு கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டுமென வந்தது. தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் நாராயணன், கொசு ஒழிப்பு பணிகள் மண்டல வாரியாக ஊழியர்களை நியமித்து, மாலை நேரங்களில் வாகனங்களில் புகைப்போக்கி மூலம் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளார்.

Updated On: 21 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி