/* */

வெகுமதியை தவிர்க்க காஞ்சிபுரம் ஆணையர் வேண்டுகோள்

தன்னை சந்திக்கும் போது வெகுமதி, சால்வைகளை தவிர்க்கவும் என காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் அலுவலக அறை முன் ஒட்டப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வெகுமதியை  தவிர்க்க  காஞ்சிபுரம்  ஆணையர்  வேண்டுகோள்
X

இணை இயக்குனர் மற்றும் ஆணையர் நாராயணன் ( உள் படம்:அலுவலக அறை முன்பு ஓட்டப்பட்ட நோட்டீஸ் )

காஞ்சிபுரம் பெருநகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மாநகராட்சியின் உதவி இயக்குநர் மற்றும் ஆணையராக பா.நாரயணன் பொறுப்பேற்றார்.

தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வரும் 4ம் தேதி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.

ஆணையர் நாராயணன் கடந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்த சொல்ல வரும் நபர்கள் இனிப்பு, பரிசு பொருட்கள்‌, சால்வைகளை தவிர்க்கமாறு தனது அலுவலக அறை முன்பு நோட்டீஸ் ஓட்டியிருந்தார்

தற்போது தன்னை சந்திக்க வரும் நபர்கள் வெகுமதியை தவிர்க மற்றொரு நோட்டீஸை ஓட்டியுள்ளார்.

மாநகராட்சியில் அதிகளவில் வருவாய் ஈட்ட வாய்ப்புள்ள நிலையில் இச்செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

Updated On: 24 Feb 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  4. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  5. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  10. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு