Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய மே10 வெள்ளிக்கிழமை ராசிபலன்கள்

மேஷம்

  • போட்டிகள் விலகும், கல்வியில் முன்னேற்றம்
  • சமயத்திற்கு தகுந்தார்போல் கருத்தை மாற்றிக்கொள்வீர்கள்
  • துன்பம் வரும் என்று தோன்றினாலும் வராது

ரிஷபம்

  • மனதில் கவலை, பயம் தோன்றி மறையும்
  • பேச்சில் கவனம் தேவை,
  • ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்

மிதுனம்

  • தொழில் வியாபாரத்தில் லாபம் தாமதம்
  • எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும்
  • உத்தியோகத்தில் மாற்றம் வரலாம்

கடகம்

  • குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படலாம்
  • கணவன், மனைவி இடையே நிதானம் தேவை
  • பிள்ளைகள் உடல்நலத்தில் கவனம்

சிம்மம்

  • எந்த காரியத்தையும் செய்து முடிக்க முடியுமா என்ற கவலை
  • வீண் அலைச்சல் குறையும்
  • கல்வியில் வெற்றி பெற முயற்சி தேவை
  • சகமாணவர்களுடன் வாக்குவாதம் தவிர்க்கவும்

கன்னி

  • எதிலும் கூடுதல் கவனம் தேவை
  • மனக்கவலை நீங்கும், காரிய வெற்றி
  • எதிர்த்து நின்று சமாளிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்

துலாம்

  • வீண்கவலை ஏற்பட்டு நீங்கும்
  • உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
  • சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம்
  • பக்தியில் நாட்டம் அதிகரிக்கும்
  • நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம்

விருச்சிகம்

  • தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும்
  • உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும்
  • சக ஊழியர்களுடன் ஒத்துழைப்பு கிடைக்கும்

தனுசு

  • குடும்பத்தில் வாக்குவாதம், மனஸ்தாபம் ஏற்படலாம்
  • சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை வரக்கூடும்
  • வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்

மகரம்

  • யாரையும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது
  • பணவரவில் தாமதம்
  • மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்

கும்பம்

  • காரிய தடை, வீண் அலைச்சல்
  • வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்
  • அனைவரிடமும் அனுசரித்து செல்வது நல்லது
  • பணவரவு அதிகரிக்கும்

மீனம்

  • ஆன்மீக செலவுகள் செய்வீர்கள்
  • காரிய தடை, தாமதம் விலகும், அதிக உழைப்பு தேவை
  • அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி
  • வசிக்கும் இடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்

குறிப்பு:

இந்த ராசி பலன் பொதுவான பலன்கள்.

உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில் துல்லியமான பலன்களை அறிய ஜோதிடரை அணுகவும்.

நல்ல விஷயங்கள் நடக்க பிரார்த்தனை செய்யுங்கள். கெட்ட விஷயங்கள் நடக்காமல் தடுக்க முயற்சி செய்யுங்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!