/* */

கொரானாவை குணப்படுத்த சிகிச்சை மையங்கள் ஏற்பாடு

6 இடங்களில் 1780 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் தயார்

HIGHLIGHTS

கொரானாவை குணப்படுத்த சிகிச்சை மையங்கள் ஏற்பாடு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை தருவதவற்காக 6 இடங்களில் 1780 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஸ்ரீபெரும்புதூர் சவீதா மருத்துவக் கல்லூரி, குன்றத்தூர் மாதா மருத்துவமனை கல்லூரி, மாங்காட்டில் உள்ள முத்துக்குமரன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை என நான்கு தனியார் மருத்துவக் கல்லூரி மையங்களும், பல்லவன் பொறியியல் கல்லூரி விடுதியில் ஒன்றும் மற்றும் ஒரகடம் பகுதியில் அரசு தொழிலாளர் நல வாரிய தங்கும் விடுதியும் சிகிச்சை மையங்களாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பெருநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அனைத்து அலுவலரும் அந்தந்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Updated On: 11 April 2021 9:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து