/* */

தருமபுரி: தடுப்பூசி போட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் அழைப்பு.!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வர வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளுக்கு தருமபுரி ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

தருமபுரி:  தடுப்பூசி போட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் அழைப்பு.!
X

தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு கொரோனா நோய் தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருவதின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு முகாம்கள் அல்லது அவர்களது வீடுகளிலோ தடுப்பூசி செலுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுபாட்டு அறையில் உள்ள தொலைப்பேசி எண்: 04342,231500, 04342-1077, 04342-230067, 04342- 231508 மற்றும் 9360953737 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு ஆதார் அட்டை எண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை எண் ஆகியவற்றை பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 24 May 2021 11:32 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  3. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  4. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  5. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  6. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  8. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  9. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  10. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!