/* */

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் மேலும் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 341பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா
X

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துமனைகளில் 341 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்து வீடுதிரும்பியவர்கள் 47பேர்.

இதுவரை 5772 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 5378 குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் நேற்று மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 1060 பேர். இதுவரை 1,66,805 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 5772 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 1,61,033 பேர்.

மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 8201, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,15,020. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 22,712 பேர். பரிசோதனைகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 799 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 21791 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 122 பேர்.

நேற்று கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 373 பேர். இதில் முதல் தடுப்பூசியை 159 பேரும், இரண்டாவது தடுப்பூசியை 214 பேரும் போட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 5 May 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்