/* */

அரியலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல்!

அரியலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல்!
X

மணல் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்கள்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கோவிலூர் கிராமத்தில் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக மாவட்ட எஸ்பி பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையொட்டி திருமானூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் கோவிலூர் கிராமத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அங்கு 4 பேர் கொண்ட கும்பல் ஒரு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் 3 டிராக்டர்களில் செம்மண் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த 4 வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்ட சபரிவாசன், ராஜதுரை, அன்பழகன், ரவிசந்திரன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 28 May 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க