/* */

You Searched For "#கொரோனா"

திருவள்ளூர்

கொரோனா நோயாளிகள் வசதிக்காக திருவள்ளூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை...

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

கொரோனா நோயாளிகள் வசதிக்காக திருவள்ளூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
ஈரோடு மாநகரம்

ஊரடங்கு மீறல்: 2 நாட்களில் 2340 வாகனங்கள் பறிமுதல் ரூ.13.25 லட்சம்...

ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களில் ஊரடங்கில் வெளியே சுற்றிய 2340 வாகனங்கள் பறிமுதல் ரூ.13.25 லட்சம் அபராதம் விதிப்பு என போலீசார் தெரிவித்தினர்.

ஊரடங்கு  மீறல்: 2 நாட்களில் 2340 வாகனங்கள் பறிமுதல் ரூ.13.25 லட்சம் அபராதம்
ஈரோடு மாநகரம்

முழு ஊரடங்கால் 2 ஆயிரம் மடி தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிப்பு…

முழு ஊரடங்கால் ஜவுளித்தொழிலில் முக்கிய பணிகளை மேற்கொள்பவர்கள் மடி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

முழு ஊரடங்கால் 2 ஆயிரம் மடி தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிப்பு…
பவானிசாகர்

சத்தியமங்கலம்: ரேஷன் கடையில் குவிந்த மக்கள்… தொற்று பரவும் அபாயம் ….

சத்தியமங்கலத்தில் சமூக இடைவெளியை மறந்து கொரோனா நிவாரண தொகையை வாங்க ரேஷன் கடையில் குவிந்த மக்களால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சத்தியமங்கலம்: ரேஷன் கடையில் குவிந்த மக்கள்… தொற்று பரவும் அபாயம் ….
சூலூர்

கோவையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 700 ஆக உயர்வு - ஆட்சியர்...

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின்றி கிடைத்து வருகிறது.

கோவையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 700 ஆக உயர்வு - ஆட்சியர் நாகராஜன் பேட்டி
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி:18-44 வயதுடையயோருக்கு கொரோனா தடுப்பூசிமுகாம்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை செயல் அலுவலர் தொடங்கி வைத்தார்.

கும்மிடிப்பூண்டி:18-44 வயதுடையயோருக்கு கொரோனா தடுப்பூசிமுகாம் தொடக்கம்
உதகமண்டலம்

உதகையில் பா.ஜ.க நிர்வாகி கொரோனா நிதி வழங்கினார்

உதகை சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நீலகிரி ஆட்சியரிடம் 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்

உதகையில் பா.ஜ.க நிர்வாகி    கொரோனா நிதி வழங்கினார்
தஞ்சாவூர்

தடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் அமைச்சர் மகேஷ்...

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் விருப்பமுள்ளவர்கள் பணியாற்ற வரலாம் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யமொழி...

தடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் அமைச்சர் மகேஷ் பொய்யமொழி
தூத்துக்குடி

தூத்துக்குடி மருத்துவமனை - ஆக்ஸிஜன்படுக்கை,செவிலியர் பற்றாக்குறை...

தூத்துக்குடி அரசு மருத்துவமனை புதிய முதல்வராக டி.நேரு பொறுப்பேற்றுக்கொண்டார்.தொடர்ந்து மருத்துவமனை ஆய்வுகளை மேற்கொண்டார்

தூத்துக்குடி மருத்துவமனை - ஆக்ஸிஜன்படுக்கை,செவிலியர் பற்றாக்குறை ஏற்படாத நிலையை உருவாக்க பணியாற்றுவேன்-மருத்துவமனை புதிய டீன்
அரசியல்

கொரோனா: பத்திரிகைகள், ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்க தொகை -ஸ்டாலின்...

கொரோனா - பத்திரிகைகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்கதொகை,இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.

கொரோனா:   பத்திரிகைகள், ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்க தொகை -ஸ்டாலின் அறிவிப்பு