துறையூர் தொகுதியில் தடுப்பூசி முகாம் அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்

துறையூர் தொகுதியில் தடுப்பூசி முகாம் அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்
X
துறையூர் தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்டம் துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவராசு, எம்எல்ஏ ஸ்டாரின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!