/* */
கிணத்துக்கடவு

கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்

Coimbatore News- கேரளாவில் பறவை காய்ச்சல் காரணமாக, கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரமடைந்துள்ளது.

கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
கோவை மாநகர்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...

ஸ்டிராங் ரூமிற்கு கொண்டு வரப்பட்டு, சட்டமன்ற வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில்  வேட்பாளர்கள் முன்னிலையில் சீல்
கோவை மாநகர்

கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...

Coimbatore News- கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என, அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது - அண்ணாமலை புகார்
கவுண்டம்பாளையம்

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...

Coimbatore News- 1353 ஓட்டுகள் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இருந்த நிலையில், தற்போது வெறும் 523 ஓட்டுக்களை உள்ளதாக கூறி, கவுண்டம்பாளையம் பகுதியில் 830...

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக பாஜக போராட்டம்
கோவை மாநகர்

கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், காலையில் இருந்து வாக்காளர்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருகின்றனர்.

கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் வாக்களிப்பு
தொண்டாமுத்தூர்

அதிமுக மகத்தான வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி...

இளம் வாக்காளர்கள் அதிமுகவிற்கே வாக்களிப்பார்கள். அதனால் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என எஸ்பி வேலுமணி கூறினார்.

அதிமுக மகத்தான வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நம்பிக்கை
கோவை மாநகர்

ஜிபே மூலம் பணம் அனுப்பிருந்தால் நடவடிக்கை: கோவை மாவட்ட ஆட்சியர்...

ஜிபே மூலம் பணம் அனுப்பிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜிபே மூலம் பணம் அனுப்பிருந்தால் நடவடிக்கை: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
கோவை மாநகர்

கோவை நாடாளுமன்ற தொகுதியில் தாமரை மலரும்: வானதி சீனிவாசன் நம்பிக்கை

கோவை நாடாளுமன்ற தொகுதியில் தாமரை மலரும் என்று வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் தாமரை மலரும்: வானதி சீனிவாசன் நம்பிக்கை