/* */

You Searched For "#கொரோனா"

விழுப்புரம்

இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 115 பேருக்கு கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இன்று 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 115 பேருக்கு கொரோனா தொற்று
மாதவரம்

மிருகங்களுக்கு கொரோனா பாதிப்பு : தமிழகம் முழுவதும் சிறப்பு கண்காணிப்பு...

மிருகங்களுக்கு கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் சிறப்பு கண்காணிப்பு குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

மிருகங்களுக்கு கொரோனா பாதிப்பு : தமிழகம் முழுவதும் சிறப்பு கண்காணிப்பு குழு
கும்மிடிப்பூண்டி

1கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் & தீவிர சிகிச்சை மையம்...

பொன்னேரி தலைமை அரசு மருத்துவமனையில் 1 கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு வளாகத்தை தமிழக பால்வளத் துறை அமைச்சர்...

1கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் & தீவிர சிகிச்சை மையம் அமைச்சர் திறந்து வைத்தார்!
பாபநாசம்

தஞ்சை- கொரோனா இறப்பை மறைத்து தந்தைக்கு சடங்கு: மனைவி-மகன் மீது

தஞ்சாவூரில் தந்தை இறந்ததை மறைத்து இறுதி சடங்கு செய்த மகன் - தாய் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தஞ்சை- கொரோனா இறப்பை மறைத்து தந்தைக்கு சடங்கு: மனைவி-மகன் மீது வழக்கு!
அரியலூர்

அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு

அரியலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொரோனாவை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மனு அளிக்கப்பட்டது.

அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கொரோனா நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த...

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் கொரோனா நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கிராமங்களில் கொரோனா  விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர்

பெரம்பலூர் வேலா கருணை இல்லத்துக்கு மளிகை பொருட்கள் வழங்கிய போலீஸ்...

பெரம்பலூர் வேலா கருணை இல்லத்துக்கு ஒருமாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களை போலீஸ் எஸ்பி நிஷா பார்த்திபன் வழங்கினார். .

பெரம்பலூர் வேலா கருணை இல்லத்துக்கு மளிகை பொருட்கள் வழங்கிய போலீஸ் எஸ்பி
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் கொரோனா நோய் தடுப்பு ஆலோசனை கூட்டம் - அமைச்சர்கள்...

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது

பொள்ளாச்சியில் கொரோனா நோய் தடுப்பு ஆலோசனை கூட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு