விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 108 பேர் கைது
Villupuram District Police arrested people who were involved in various crimes.

விழுப்புரம்
ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் தொடக்கம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்
மழை நீர் தேங்கிய பிரச்சினையில் கண்பார்வை இழந்த முதியவர் ஆட்சியரிடம்...
மேல்மலையனூர் அருகே மழைநீர் தகராறில் கண் பார்வை இழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதியவர் மனு கொடுத்தார்.

விழுப்புரம்
விழுப்புரம் கோட்ட அளவில் மின் நுகர்வோர்கள் குறைகேட்பு கூட்டம்...
விழுப்புரம் கோட்ட அளவில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கவுள்ளதாக மேற்பார்வை பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரத்தில் பேச்சு
அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி இன்று ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் வந்திருந்தார் அப்போது அவர் தொண்டர்களிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் வரலாம்...

விழுப்புரம்
வேலை இல்லா என்ஜினீயரிடம் இணையதளம் மூலம் பணம் மோசடி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஆன்லைன் மூலம் என்ஜினீயரிடம் பணம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்

விழுப்புரம்
விழுப்புரம் அருகே ஒரே நாள் இரவில் 10 வீடு புகுந்து செல்போன் திருடிய...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வீடுகளுக்குள் புகுந்து செல்போன் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம்
திண்டிவனம் அருகே 1,200 ஆண்டு கால சிற்பம்: வரலாற்று ஆய்வாளர்கள்...
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சாரத்தில் 1200 ஆண்டு பழமை வாய்ந்த சிற்பம் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டது.

விழுப்புரம்
கல் நெஞ்சம் படைத்த தாய்: குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
விக்கிரவாண்டி அருகே குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தையை வீசிச்சென்ற தாயை போலீசார் தேடி வருகிறார்கள்.

விழுப்புரம்
தானாகவே உடலில் தீப்பிடிக்கும் சிறுவனின் குடும்பத்திற்கு நலத்திட்ட...
விழுப்புரம் மாவட்டத்தில் உடலில் தானாகவே தீப்பிடிக்கும் சிறுவனின் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது

விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் ஊர் காவல்படை ஆள் சேர்ப்பு
ஊர் காவல்படைக்கு ஆள் சேர்ப்பு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

விழுப்புரம்
விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடியில் ஊழியர் கொலை: இருவர் கைது
விழுப்புரத்தில பல்பொருள் அங்காடிக்குள் ஊழியரை கத்தியால் குத்திக்கொலை செய்த அண்ணன்-தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.
