/* */

2021 ஆண்டின் தென்மேற்கு பருவ மழைக்கான முன்னறிவிப்பின் சுருக்கம்

2021 ஆண்டின் தென்மேற்கு பருவ மழைக்கான முன்னறிவிப்பின் சுருக்கம்
X

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை (ஜூன் முதல் செப்டம்பர் வரை) நாடு முழுவதும் வழக்கம் போல் பெய்யும் (நீண்டகால சராசரியின் 96 முதல் 104 சதவீதம் வரை) என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழையின் அளவு நீண்ட கால சராசரியான 98 சதவீதமாக இருக்கும் (5 சதவீதம் கூடுதல் அல்லது குறைவாக) என்று எதிர்பார்க்கப்படுகிறது.1961 முதல் 2010 வரையிலான நாட்டின் நீண்டகால சராசரி பருவகால மழையின் அளவு 88 சென்டிமட்டர் ஆகும்.கடல் பரப்பின் நிலவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் கவனமாக கண்காணித்து வருகிறது.

2021 மே மாதத்தின் கடைசி வாரத்தில் புதிய வானிலை முன்னறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும். ஏப்ரலில் வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்புக்கு கூடுதலாக, நான்கு மண்டலங்களுக்கான, மழை காலத்திற்கான (ஜூன் முதல் செப்டம்பர் வரை) முன்னறிவிப்பு மற்றும் ஜூன் மாதத்திற்கான முன்னறிவிப்பும் வெளியிடப்படும்.

2003-ம் ஆண்டு முதல் தென்மேற்கு பருவ மழைக்கான (ஜூன் முதல் செப்டம்பர் வரை) நீண்டகால முன்னறிவிப்பை இரண்டு கட்டங்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது.





Updated On: 16 April 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்