/* */

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

திருவண்ணாமலை உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை குறையத் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
X

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்களின் விலை நிலவரம் குறித்த அட்டவணையை சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை உழவர் சந்தை காய்கறிகள் 1 கிலோ விலை ரூபாய் நிலவரம்:

தக்காளி 10

பெரிய வெங்காயம் 30

சின்ன வெங்காயம் 48

உருளைக்கிழங்கு 40

கேரட் 60

வெண்டைக்காய் 30

முட்டைக்கோஸ் - 36

பீட்ரூட் - 48

கத்திரிக்காய் - 56

பீன்ஸ் 48

மிளகாய் - 30

அவரைக்காய் - 56

இஞ்சி - 70

காலிஃப்ளவர் - 30

புதினா - 10

தேங்காய் 25

முருங்கை 200

கொத்தவரை - 30,

பாகல் - 60

கோவக்காய் - 30

வாழைக்காய் - 20 .

வாழைப்பூ- 15

வாழைத்தண்டு- 10

வாழைஇலை -10.

கீரைகள் -15.

கறிவேப்பிலை- 30

புதினா -40

மல்லி இலை – 40

குடைமிளாகாய் - 80

கருணைகிழங்கு - 30

பூண்டு - 120

சௌ சௌ 36

பூசணிக்காய் 30

சேனைக்கிழங்கு 28

எலுமிச்சை - 40

பரங்கிக்காய் 30

பஜ்ஜி மிளகாய் 80

கீரை வகைகள் 10

சப்போட்டா 40

வாழைப்பழம் 40

ஆப்பில் 200

மாதுளை 150

கொய்யா 40

பப்பாளி- 40

சாத்துக்குடி- 90

Updated On: 25 Feb 2022 1:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?