/* */

சித்ரா பவுர்ணமி அன்று கிரிவலப் பாதையில் அன்னதானம் செய்ய விதிமுறைகள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய விதிமுறைகள் அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர்

HIGHLIGHTS

சித்ரா பவுர்ணமி அன்று கிரிவலப் பாதையில் அன்னதானம் செய்ய விதிமுறைகள்
X

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

  • திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அன்னதானம் வழங்க விரும்புவோர் ஏப்ரல் 14 க்கு முன்பு அனுமதி பெற வேண்டும்.
  • கிரிவலப்பாதையில் தற்காலிக கடை திறக்கும் உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்புத் துறையிடம் முறையாக உரிமம் பெற வேண்டும்.
  • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது.
  • அன்னதானம் வழங்க தென்னை பாக்கு மட்டை பொருட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • குப்பையை சொந்தப் பொறுப்பில் அகற்ற வேண்டும்
  • அன்னதானம் செய்ய விரும்புவோர் உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவு உரிமம் பெற்று, மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் அன்னதானம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

இது தொடர்பாக https:/foscos.fssai.gov.in என்ற இணையத்தின் மூலமாகவும் , நியமன அலுவலர் அலுவலகம் பழைய அரசு மருத்துவமனை வளாகம் செங்கம் ரோடு திருவண்ணாமலை என்ற முகவரியில் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்

தொலைபேசி எண் 04175 - 237416, 9865689838, 9047749266

அனுமதியின்றி யாரேனும் அன்னதானம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 9 April 2022 7:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு