/* */

ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயிலில் அரிசி வருகை

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான 1,300 மெட்ரிக் டன் அரிசி ரயில் மூலம் வந்தது

HIGHLIGHTS

ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயிலில் அரிசி வருகை
X

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரயிலில் வந்த அரிசி மூட்டைகள். 

தமிழகத்துக்கு தேவையான ரேஷன் அரிசி, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்துக்கான ரேஷன் அரிசி ஒதுக்கீடு பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 1,300 டன் புழுங்கல் ரேஷன் அரிசி மூட்டைகள் திருவண்ணாமலைக்கு ரெயில் மூலம் வந்தன. அரிசி மூட்டைகள் லாரி மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் அனுப்பி வைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கிருந்து நியாயவிலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும், என நுகர்பொருள் வாணிபக்கழக துணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 9 May 2022 1:44 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  2. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  3. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  4. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  6. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  8. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  9. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  10. திருவண்ணாமலை
    செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்