/* */

திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் நியமனம்

திருவண்ணாமலை நகராட்சி ஆணையராக பார்த்தசாரதி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் நியமனம்
X

நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி

திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக இருந்த சந்திரா இடமாற்றம் செய்யப்பட்டு, சிவகாசி நகராட்சி ஆணையராக பணிபுரிந்த பார்த்தசாரதி, திருவண்ணாமலை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி இன்று பார்த்தசாரதி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதுவரை பொறுப்பில் இருந்த சந்திரா பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இன்னமும் வேறு பணியிடம் அறிவிக்கப்படவில்லை.

Updated On: 20 Oct 2021 7:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்