/* */

மத்திய அரசை கண்டித்து நகை வியாபாரிகள் கடைகளை மூடி போராட்டம்

மத்திய அரசின் புதிய ஹால் மார்க் விதியை கண்டித்து திருவண்ணாமலை நகை வியாபாரிகள் கடைகளை மூன்று மணி நேரம் அடைத்து போராட்டம்

HIGHLIGHTS

மத்திய அரசை கண்டித்து நகை வியாபாரிகள் கடைகளை மூடி போராட்டம்
X

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஒவ்வொரு தங்க நகைக்கும் 6 இலக்கம் கொண்ட ஹால்மார்க் அடையாள எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் தர முத்திரை வழங்கும் மையங்களில் போதுமான வசதிகள் இல்லாததால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் தேங்கியுள்ளதாக தங்க நகை வியாபாரிகள் மற்றும் தங்க நகை தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டினர்.

கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ள தங்க நகை வணிகம் புதிய விதியால் மேலும் பாதிப்பை சந்திக்க கூடும் என கூறி இன்று 11:30 மணி வரை நகைக் கடைகள் மூடப்படும் என நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி, திருவண்ணாமலையில் இன்று அனைத்து நகைக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

Updated On: 23 Aug 2021 5:36 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...