/* */

ஏரி சீரமைப்பு பணிகள்: திருவண்ணாமலை ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஏரி சீரமைப்பு பணிகளை, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஏரி சீரமைப்பு பணிகள்: திருவண்ணாமலை  ஆட்சியர் நேரில் ஆய்வு
X

ஏரி புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட, திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டம், தேவனந்தல் எரி பகுதியை, இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ரூபாய் 2.50 கோடியில் சீரமைமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

அதன்படி, தேவனந்தல் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு பிறகு 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் கரை பலப்படுத்துதல், வனம் மேம்பாடு, ஏரியின் நடுவில் சிறிய தீவு அமைத்தல், பசுமை வளர்ச்சி, பறவைகள் குடில் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்தாண்டு கையெழுத்தானது.

இந்த நிலையில், ஏரி சீரமைப்பு பணிகளை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், கூடுதல் ஆட்சியர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, பணியை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

Updated On: 12 Oct 2021 2:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...