/* */

வங்கி விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் - திருநெல்வேலி மாநகர சைபர் க்ரைம்

வங்கி விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என திருநெல்வேலி மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

HIGHLIGHTS

வங்கி விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் - திருநெல்வேலி மாநகர சைபர் க்ரைம்
X

 திருநெல்வேலி மாநகர சைபர் க்ரைம் காவல் துறை

வங்கி விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என திருநெல்வேலி மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இது குறித்த அறிக்கையில்..

எந்த ஒரு வங்கியிலிருந்தும் அதிகாரிகள் வாடிக்கையாளர்களை KYC சம்பந்தமாக தொலைபேசியில் தொடர்பு கொள்வதில்லை. தங்களுடைய Bank Account நம்பர், ATM Card நம்பர், CVV மற்றும் OTP நம்பர் பற்றிய விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.

மேலும் இது போன்ற சைபர் கிரைம் மோசடிகள் குறித்து https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் உடனடியாக புகார் அளிக்கவும். என பொது நலன் கருதி திருநெல்வேலி மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.




Updated On: 16 July 2021 6:24 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்