/* */

கொரோனா பாதுகாப்பு இணையதளம் அறிமுகம்

கொரோனா பாதுகாப்பு இணையதளம் அறிமுகம்
X

தமிழகத்தில் முதன்முதலாக கொரோனா பாதுகாப்பு இணையதளத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிமுகப்படுத்தினார்

மாநிலத்திலேயே முதன் முறையாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் தயாரித்துள்ள "கொரோனா பாதுகாப்பு" என்ற தலைப்பிலான இணையதளமான https://covidcaretirunelveli.in என்ற இணையதளத்தில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 83 கொரோனா தடுப்பூசி மையங்கள், 54 மாதிரி சேகரிப்பு மையங்கள், 5 கொரோனா சோதனை மையங்கள் மற்றும் 28 கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றின் அமைவிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள மையங்களின் அமைவிடங்களை எளிதாக GIS தொழில்நுட்பத்தில் வரைபடமாக எளிதாக தெரிந்து கொள்ளலாம். மேலும் கொரோனா சம்பந்தபட்ட சந்தேகங்களுக்குரிய விளக்கங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழிலும் தெரிந்து கொள்ளலாம்.

Updated On: 21 April 2021 6:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  2. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  4. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  9. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...