/* */

திருவாரூர்: களவு போன ரூ.12 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணாமல் போன ரூ.12 லட்சம் மதிப்பிலான 90 ஆன்ட்ராய்டு செல் போன்கள் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவாரூர்: களவு போன   ரூ.12 லட்சம் மதிப்பிலான  செல்போன்கள்  மீட்பு
X

திருவாரூர் மாவட்டத்தில் மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஒப்படைத்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் களவுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2021/2022ம் வருடத்தில் காவல் நிலையங்களில்பெறப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்மனுக்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

இத்தகைய செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில்மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் சைபர் கிரைம் காவல்நிலையத்தின் மூலம் அதிரடி விசாரணை செய்து காணாமல் போனரூபாய் 12 லட்சம் மதிப்புள்ள90 ஆன்ட்ராய்டு வகை செல்போன்களை கடந்த ஒரு மாதத்தில் மீட்டனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்மந்தப்பட்ட செல்போன்உரிமையாளர்களை (மனுதார்கள்)இன்று (11.04.2022)மாவட்ட காவல்அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.

Updated On: 11 April 2022 1:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க